ரொரன்ரோ பெரும்பகுதி வாழ் தமிழ் கத்தோலிக்க மக்களின் கத்தோலிக்க விசுவாசத்தினையும், கத்தோலிக்க நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டிய தேவையை உணர்ந்து எமது பங்கில் திருமுழுக்கு, ஒப்புரவு, நற்கருணை, உறுதிப்பூசுதல், குருத்துவம், திருமணம், நோயிற்பூசுதல் ஆகிய திருவருட்ச் சாதனங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவர்கள் காலம் தாமதிக்காமல் தொடர்பு கொண்டால் நாம் எமது மக்களுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய காத்திருக்கின்றோம்.
பங்கில் பதிவு / Parish Registration
உங்கள் குடும்பத்தை தூய ஆரோக்கிய அன்னை பங்கில் பதிவு செய்தல்