புரட்டாதி 14, 2025 மாலை 3:00 மணி - திருச்செபமாலையும் பெருவிழா திருப்பலியும் தொடர்ந்து திருச்சுருப பவனியும் திருச்சுருப ஆசீரும் இடம்பெறும்.
பெருவிழா திருப்பலி யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் வணக்கத்திற்குரிய அருட்கலாநிதி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெறும்.
தூய ஆரோக்கிய அன்னையின் ஆசி பெற அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
புரட்டாதி 14, ஞாயிற்க்கிழமை மதியம் 12:30மணி திருப்பலி நடைபெறமாட்டாது.