
வருகின்ற வெள்ளிக்கிழமை ஐப்பசி 31ம் திகதி ரொறன்ரோ நேரம் இரவு 7:00 மணிக்கு திருச்செபமாலைத் தியானமும் திருப்பலியும்ஆலயத்தில் நடைபெறுவதுடன் எமது வலைஒளியிலும் (YouTube) முகநூலிலும் (Facebook ) இணையத்தளத்திலும் (Website) இணையவழி தொலைக்காட்சியிலும் (OLGH Canada) ஒளிபரப்பாகும். இத்திருப்பலிகளில் ஒரே குடும்பமாக இணைந்து பங்குபெற உங்களனைவரையும் அழைக்கின்றோம்.
www.youtube.com/olghtamilparish
www.facebook.com/OLGHTamilParish
www.olghtamilparish.com
OLGH Canada (Eagle Box - 977 & Star TV - 1850)
தொடர்புகளுக்கு:
அருட்பணி சாள்ஸ் கொலின்ஸ்
பங்குத்தந்தை
ரொறன்ரோ தூய ஆரோக்கிய அன்னை தமிழ்ப் பங்கு
416-264-6544