Blessed Sacrament

திருவருகைக்காலத்தின் 2ம் ஞாயிறு


Sunday, December 07, 2025 12:30 PM - Sunday, December 07, 2025 06:00 PM
OLGH Tamil Parish

OLGH-Tamil-Parish-Toronto-Second-Sunday-of-Advent

20251207-Sunday-Mass

ஞாயிற்றுக்கிழமை மார்கழி 7ம் திகதி மதியம் 12:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கும் திருவருகைக்காலத்தின் 2ம் ஞாயிறு திருப்பலிளும் மதியம் 12:30 மணிக்கு மன்னார் - நெடுந்தீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பெருவிழா திருப்பலியும் மாலை 4:30 மணிக்கு மிருசுவில் புனித நீக்கொலார் ஆலய பெருவிழா திருப்பலியும் எமது ஆலயத்தில் நடைபெறுவதுடன் எமது வலைஒளியிலும் (YouTube) முகநூலிலும் (Facebook ) இணையத்தளத்திலும் (Website) இணையவழி தொலைக்காட்சியிலும் (OLGH Canada) ஒளிபரப்பாகும். இத்திருப்பலியில் ஒரே குடும்பமாக இணைந்து பங்குபெற உங்களனைவரையும் அழைக்கின்றோம்.

தூய அமலோற்பவ அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித நீக்கொலாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

www.youtube.com/olghtamilparish
www.facebook.com/OLGHTamilParish
OLGH Canada (Eagle Box - 977 & Star TV - 1850)

}