மேர்ளின் ஒன்ராறியோ செபமாலை அன்னையின் திருத்தல வருடாந்த திருப்பயணம் 2025
நிகழ்வுகள்
12:00 மணி - திருச்செபமாலைப்பவனிதொடர்ந்து திருப்பலிமதிய உணவு இடைவேளைநற்கருணை ஆராதனையும் ஆசீரும்
செபமாலை அன்னையின் ஆசிபெற உங்களனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.